எத்தியோப்பியாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கார்கோ விமானங்களின் இயக்கம் அதிகரிப்பு!

எத்தியோப்பியாவின் அசோசா விமான நிலையத்தில் புதிய ஓடுபாதை அடையாளங்கள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கார்கோ விமானங்கள் இயக்கம் அதிகரித்துள்ளது.
இது சூடான் உள்நாட்டுப் போரில் எத்தியோப்பியா மற்றும் RSF படைகளுக்கு இடையேயான மறைமுக தொடர்பு மற்றும் அமீரகத்தின் தளவாட உதவிகள் குறித்த சர்வதேச கவலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




