SuperTopAds

டிரம்ப் - கிம் ஜாங் உன் இடையே எந்தத் தொடர்பும் இல்லை - கிம் யோ ஜோங்!

ஆசிரியர் - Editor IV
டிரம்ப் - கிம் ஜாங் உன் இடையே எந்தத் தொடர்பும் இல்லை - கிம் யோ ஜோங்!

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் தன் சகோதரருக்கும் இடையே தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார்.

மேலும், அமெரிக்கா தனது நாட்டிற்கு எதிராகத் தொடர்ந்து "விரோதமான" கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Radio