ஈரானுடன் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் நிறுத்திய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

ஈரானுடனான அனைத்து வர்த்தகம் மற்றும் நிதி பரிவர்த்தனைகளையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுத்தியுள்ளது.
தனது பகுதியை நோக்கி இரண்டு பேலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் ஏவியதாக அந்நாடு குற்றம்சாட்டிய நிலையில், இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று கூறி இரான் நிராகரித்துள்ளது.




