பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறுகின்றது சிரியா - இஸ்ரேல் குற்றச்சாட்டு!

சிரியா தனது பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி அலெப்போ அருகே உள்ள விமான தளத்தில் துருக்கி படைகளை அனுமதிக்க முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் எச்சரிக்கையை மீறிச் செயல்பட்டதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இஸ்ரேல் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.




