SuperTopAds

வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு கூட்டுப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - ஈரானிய வெளியுறவு அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு கூட்டுப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - ஈரானிய வெளியுறவு அமைச்சர்!

சமீபத்திய போர் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது கூட்டுப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Radio