SuperTopAds

இத்தாலியில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ்!

ஆசிரியர் - Editor IV
இத்தாலியில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் சுவிஸ்!

நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர், இத்தாலியில் இருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை மீண்டும் திருப்பி அனுப்பும் பணியை சுவிட்சர்லாந்து மீண்டும் ஆரம்பித்துள்ளது.

“முதல் விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன,” என்று குடியேற்றத்திற்கான மாநில செயலகத்தின் (SEM) செய்தித் தொடர்பாளர் மாக்டலினா பேக்கர், உறுதிப்படுத்தினார்.

இந்த செயல்முறை ஓகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் தொடங்கும் என்றும், தற்போது இவை தனிப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே என்றும் அவர் விளக்கினார்.

இந்த செயல்முறை படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று SEM இத்தாலிய அதிகாரிகளுடன் ஒப்புக்கொண்டுள்ளது.

Radio