SuperTopAds

ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக இரத்து செய்யுமாறு உயர்மட்டத்தினருக்கு உத்தரவிட்ட ட்ரம்ப்!

ஆசிரியர் - Editor IV
ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக இரத்து செய்யுமாறு உயர்மட்டத்தினருக்கு உத்தரவிட்ட ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை உடனடியாக இரத்து செய்ய தனது உயமட்ட பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறுகிய கால ராஜதந்திரத்திற்கு பதிலாக, கடுமையான பொருளாதார மற்றும் ராணுவ அழுத்தங்கள் மூலம் ஈரானை நீண்ட காலத்திற்கு முடக்கும் புதிய உத்தியை வெள்ளை மாளிகை கையாண்டுள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

Radio