அமெரிக்க, இஸ்ரேலியர்களின் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன - IRGC துணைத் தளபதி!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது, ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் 200க்கும் மேற்பட்ட எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் IRGC துணைத் தளபதி அறிவித்துள்ளார்.
இதில் ஆளில்லா மற்றும் மனிதர்கள் இயக்கும் விமானங்களும் அடங்கும் என அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.




