SuperTopAds

எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய திட்டங்களைச் செயல்படுத்த ஆயத்தமாகும் ஈரான்!

ஆசிரியர் - Editor IV
எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய திட்டங்களைச் செயல்படுத்த ஆயத்தமாகும் ஈரான்!

ஈரான் தனது இராணுவக் கொள்கையை தற்காப்பு நிலையிலிருந்து ஆக்ரோஷமான தாக்குதல் நிலைக்கு மாற்றியுள்ளது.

உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, இராணுவ உயர் பதவிகளில் தீவிர கொள்கை கொண்டவர்களை நியமித்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எல்லை தாண்டிய இராணுவ நடவடிக்கைகளுக்கான புதிய அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளார்.

Radio