SuperTopAds

பாரிய டிரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா இன்னும் தயாராகவில்லை - வடபகுதி கட்டளைத் தளபதி எச்சரிக்கை!

ஆசிரியர் - Editor IV
பாரிய டிரோன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா இன்னும் தயாராகவில்லை - வடபகுதி கட்டளைத் தளபதி எச்சரிக்கை!

அமெரிக்காவை  பெரிய அளவிலான டிரோன் கூட்டத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க தற்போதைய நிலையில் போதுமான சென்சார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என்று வடபகுதி கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோசப் ஜாரார்ட் எச்சரித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்கா இன்னும் தயாராகவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Radio