SuperTopAds

ஹூதி அமைப்பை வழினடத்த ஈரான் தனது இராணுவத் தளபதிகளை அனுப்பியதா? - சர்வதேச ஊடகங்கள் செய்தி!

ஆசிரியர் - Editor IV
ஹூதி அமைப்பை வழினடத்த ஈரான் தனது இராணுவத் தளபதிகளை அனுப்பியதா? - சர்வதேச ஊடகங்கள் செய்தி!

சவுதி அரேபியாவுடனான மோதலுக்கு முன்பு யமன் ஹூதி அமைப்பிற்கு ஈரான் தனது இராணுவத் தளபதிகளை அனுப்பியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

செங்கடல் அருகே ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை நிலைநிறுத்தவும், இலக்குகளை நிர்ணயிக்கவும் ஈரான் புரட்சிகரப் படை உதவியுள்ளது.

Radio