தாக்குதல் நடத்தப்பட்டால் எந்தச் சூழ்நிலையிலும் போர் புரியத் தயாராக உள்ளோம் - துருக்கி அதிபர் அர்துகான்!

இஸ்ரேல் உடனான சாத்தியமான போர் குறித்த கேள்விக்கு துருக்கி அதிபர் அர்துகான் திட்டவட்டமான பதில் அளித்துள்ளார்.
தாங்கள் அமைதியையே விரும்புவதாகவும், ஆனால் துருக்கி மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எந்தச் சூழ்நிலையிலும் தயங்காமல் போர் புரியத் தயாராக இருப்பதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.




