அமெரிக்காவை கைவிட்டு சீனாவுடன் கொள்கை வகுப்புக்கு தயாராகும் வளைகுடா நாடுகள்!

வளைகுடா நாடுகள், அமெரிக்காவை விட சீனாவின் உலகளாவிய ஆக்கிரமிப்பு அல்லாத கொள்கைக்காக அந்நாட்டை மையமாகக் கொண்ட கொள்கைகளை வகுத்து வருகின்றன.
வோபா (Wopa) அறிக்கையின்படி, தங்கள் நாடுகளில் உள்ள இராணுவத் தளங்களை அகற்றவும், படைகளைத் திரும்பப் பெறவும் அமெரிக்காவைக் கோர அவை திட்டமிட்டுள்ளன.




