SuperTopAds

சிரியா தனியாக விடப்படாது - துருக்கி அதிபர் ரெசெப் தையிப்!

ஆசிரியர் - Editor IV
சிரியா தனியாக விடப்படாது - துருக்கி அதிபர் ரெசெப் தையிப்!

துருக்கி அதிபர் ரெசெப் தையிப் அர்துகான் தான் விரைவில் சிரியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அல் ஜசீரா ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் - சிரியா தனியாக விடப்படாது என்றும், நாட்டின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Radio