SuperTopAds

அமெரிக்க வீரர்களைப் பிடித்தால் - கொன்றால் 30,000 டாலர் பரிசு - ஈரான் இராணுவத் தளபதி!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்க வீரர்களைப் பிடித்தால் - கொன்றால் 30,000 டாலர் பரிசு - ஈரான் இராணுவத் தளபதி!

அமெரிக்க வீரர்களைப் பிடிப்பவர்களுக்கும் கொல்பவர்களுக்கும் 30,000 டாலர் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹதமி அறிவித்துள்ளார்.

இத்தொகை ஈரான் மக்களால் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Radio