வாஷிங்டனின் முரண்பட்ட நிலைப்பாடு - ஈரானிய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கடும் விமர்சனம்!

வாஷிங்டனின் முரண்பட்ட நிலைப்பாட்டை ஈரானிய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரானிய மக்கள் நலன் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ பேசும்போது, மறுபுறம் நாட்டின் பிரதான நோக்கம் இராணுவப் பாதுகாப்பு மட்டுமே என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




