SuperTopAds

இருமுறை கடிகார நேரத்தை மாற்றுவதை நிறுத்த வேண்டும் - டொனால்ட் ட்ரம்ப்!

ஆசிரியர் - Editor IV
இருமுறை கடிகார நேரத்தை மாற்றுவதை நிறுத்த வேண்டும் - டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவில் ஆண்டுதோறும் இருமுறை கடிகார நேரத்தை மாற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று செனட் சபையை டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் பதிவில் வலியுறுத்தியுள்ளார். இந்த நேர மாற்றத்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுவதாகவும், மாலை நேர சூரிய ஒளி நன்மைகளை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்  உடனடியாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Radio