SuperTopAds

ஈராக்கின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாக ஆதிக்கம் !

ஆசிரியர் - Editor IV
ஈராக்கின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாக ஆதிக்கம் !

ஈராக் நாட்டின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதற்கு ஈராக் கட்டைப் சையத் அல்-ஷுஹதா எதிர்ப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈராக் தனது ஏற்றுமதி சந்தைகள் மற்றும் வங்கி உறவுகளை பன்முகப்படுத்த வேண்டும் என்றும், அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Radio