யுத்தத்தில் ஈரான் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளது - ஆய்வாளர் ரானியா!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் ராணுவ, பொருளாதார மற்றும் ராஜதந்திர ரீதியில் முழுமையான வெற்றியைப் பெற்றுள்ளதாக ஆய்வாளர் ரானியா மஸ்ரி தெரிவித்துள்ளார்.
உலக அரங்கில் ஈரான் முன்வைத்த நிலைப்பாடு இந்த மாபெரும் வெற்றிக்கு வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.




