SuperTopAds

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!

ஆசிரியர் - Editor IV
உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதலை நடத்தி பல கிராமங்களைக் கைப்பற்றியுள்ளன.

உக்ரைன் வீரர்களை சுற்றிவளைக்க முயன்று வரும் ரஷ்யப் படைகள், பிரதான விநியோகப் பாதைகளை துண்டிக்க முற்பட்டுள்ளதால் அப்பகுதியில் போர் கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது.

நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Radio