SuperTopAds

கோலன் குன்றுகள் சிரியாவின் பிரிக்க முடியாத பகுதி - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஆசிரியர் - Editor IV
கோலன் குன்றுகள் சிரியாவின் பிரிக்க முடியாத பகுதி - ஈரான் வெளியுறவு அமைச்சர்!

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலன் குன்றுகள், சிரியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் சமீபத்திய கூற்றுகளை ஈரான் வன்மையாகக் கண்டித்துள்ளது. சிரியாவின் இறையாண்மையை நிலைநாட்டும் வகையில் ஈரான் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Radio