ஒமன் மற்றும் சவுதி இடையே பாதுகாப்பான பசுமை வழித்தடம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்!

ஒமன் மற்றும் சவுதி அரேபியா இடையே 'பாதுகாப்பான பசுமை வழித்தடம்' அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
காலியுத் தளம் வழியாக அமைக்கப்பட்டுள்ள இந்த 564 கி.மீ நெடுஞ்சாலை, போக்குவரத்து செலவைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது.
சுமார் 533 மில்லியன் டாலர் செலவில் இந்த சாதனை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.




