SuperTopAds

அமெரிக்காவின் தவறான உளவுத்துறை தகவல்களால் பெரும் தவறுகள் நேர்கின்றது - ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!

ஆசிரியர் - Editor IV
அமெரிக்காவின் தவறான உளவுத்துறை தகவல்களால் பெரும் தவறுகள் நேர்கின்றது - ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!

அமெரிக்காவின் தவறான உளவுத்துறை தகவல்களால் பெரும் தவறுகள் நேர்வதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா மிகப்பெரிய கணக்கீட்டுப் பிழையைச் செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், போலியான உளவுத்துறை தகவல்கள் ஆபத்தானவை என்றும் தெரிவித்துள்ளார். 

Radio