SuperTopAds

காசா பாலஸ்தீன நாட்டின் பிரிக்க முடியாத பகுதி - பாலஸ்தீன அதிபர்!

ஆசிரியர் - Editor IV
காசா பாலஸ்தீன நாட்டின் பிரிக்க முடியாத பகுதி - பாலஸ்தீன அதிபர்!

காசா பகுதி பாலஸ்தீன நாட்டின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்றும், அங்கு தனி நாடு இருக்க முடியாது என்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

காசாவில் பாலஸ்தீனத்தின் முறையான இறையாண்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் அங்காராவில் நடைபெற்ற சந்திப்பில் வலியுறுத்தியுள்ளார்

Radio