ஜெருசலேமில் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு - துருக்கி அதிபர் அர்துகான் கடும் எச்சரிக்கை!

மேற்ககரை மற்றும் ஜெருசலேமில் இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை துருக்கி அதிபர் அர்துகான் கடுமையாக கண்டித்துள்ளார்.
உலக நாடுகளின் கண்முன்னே இடம்பெறும் இந்த வன்முறைகள் மற்றும் கட்டாய இடப்பெயர்வுகள் பாலஸ்தீனத்தின் இறையாண்மையை குலைப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.




