SuperTopAds

மாஸ்கோவில் ஈரான் - ரஷ்யா அதிகாரிகள் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை!

ஆசிரியர் - Editor IV
மாஸ்கோவில் ஈரான் - ரஷ்யா அதிகாரிகள் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை!

மாஸ்கோவில் ஈரான் மற்றும் ரஷ்யா அதிகாரிகள் சந்தித்து சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இணைய குற்றங்களை தடுத்தல், நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்தல் மற்றும் தகவல் தொடர்பு வலைப்பின்னல்களை பலப்படுத்துவது ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து இரு நாடுகளும் விரிவான விவாதங்களை முன்னெடுத்துள்ளன.

Radio