SuperTopAds

தாலிபான் அமைப்புடன் ஜெர்மனி புதிய ஒப்பந்தம்!

ஆசிரியர் - Editor IV
தாலிபான் அமைப்புடன் ஜெர்மனி புதிய ஒப்பந்தம்!

ஆப்கானிய அகதிகளை நாடுகடத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தாலிபான் அமைப்புடன் ஜெர்மனி புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் கீழ் தூதரகங்களில் தாலிபான் அதிகாரிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அகதி நெருக்கடியைச் சமாளிக்க எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஆப்கானிய எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Radio