தென் ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சி போல இஸ்ரேல் ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் - ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி!

காசா மற்றும் இஸ்ரேல் விவகாரம் குறித்து ஈரானிய புரட்சிகர காவல்படை தளபதி நாக்டி கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க நிறவெறி ஆட்சி போல இஸ்ரேல் ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்றும், பெரும்பான்மை மக்களின் வாக்கு மூலம் அங்கு ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




