SuperTopAds

மத்தியகிழக்கு பிராந்தியத்தின் அனைத்து நாடுகளையும் மக்கா கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதே இலக்கு - துருக்கி அதிபர்!

ஆசிரியர் - Editor IV
மத்தியகிழக்கு பிராந்தியத்தின் அனைத்து நாடுகளையும் மக்கா கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதே இலக்கு - துருக்கி அதிபர்!

மக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் நோக்கம் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே தவிர, எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று துருக்கி அதிபர் அர்துகான் 'அஷ்ஷார்க்' ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளையும் இத்தகைய கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதே இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Radio