SuperTopAds

வாஷிங்டன் இழப்பீடு மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை நீர்வழி திறக்கப்படாது - தெஹ்ரான் திட்டவட்டம்!

ஆசிரியர் - Editor IV
வாஷிங்டன் இழப்பீடு மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை நீர்வழி திறக்கப்படாது - தெஹ்ரான் திட்டவட்டம்!

ஹோர்முஸ் நீர்வழியை திறக்க ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

ஈரான் சவால் விடுத்தால் அவர்கள் அடித்துச் செல்லப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

வாஷிங்டன் போர் இழப்பீடு மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை நீர்வழி திறக்கப்படாது என தெஹ்ரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Radio