புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்திய ஸ்திரத்தன்மையை நோக்கமாகக் கொண்டது - ஈரானுக்கு எடுத்துச் சொல்லிய பாகிஸ்தான்!

பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவூதி அரேபியா இடையே கையெழுத்தான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்திய ஸ்திரத்தன்மையை நோக்கமாகக் கொண்டது என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது இஷாக் தார், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் தொலைபேசி உரையாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது பிராந்திய அமைதியை வலுப்படுத்தும் நடவடிக்கை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.




