சோமாலியாவின் இராணுவ தளத்திலிருந்து வெளியேறும் எத்தியோப்பிய தேசிய பாதுகாப்புப் படை!

பணியை முடித்துக்கொண்டு வெளியேறுகிறது
சோமாலியாவின் புர் ஹகாபா ராணுவ தளத்திலிருந்து எத்தியோப்பிய தேசிய பாதுகாப்புப் படை தனது 12 ஆண்டுகாலப் பணியை முடித்துக்கொண்டு வெளியேறுகிறது.
அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பை எதிர்த்துப் போராடப் பயன்படுத்தப்பட்ட இந்த தளம் சோமாலிய தேசிய ராணுவத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகிறது.




