ரஷ்யாவை எளிதில் தோற்கடிக்க முடியாது - செர்பிய அதிபர்!

ரஷ்யாவை எளிதில் தோற்கடிக்க முடியாது எனவும், அது ஒரு அணு ஆயுத நாடு என்பதால் எளிய தாக்குதல்கள் சாத்தியமில்லை எனவும் செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிக் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த ஒரு தரப்பினரின் தோல்வியையும் விட, இரு தரப்புக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமரச தீர்வே தற்போதைய போருக்கு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




