SuperTopAds

அதிகரித்து வரும் கடன் சுமை - ரிசர்வ் கரன்சி அந்தஸ்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இழக்கக்கும் அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
அதிகரித்து வரும் கடன் சுமை - ரிசர்வ் கரன்சி அந்தஸ்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இழக்கக்கும் அமெரிக்கா!

அமெரிக்கா தனது உலகளாவிய ரிசர்வ் கரன்சி அந்தஸ்தை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் இழக்கக்கூடும் என்று ஜேபி மோர்கன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் எச்சரித்துள்ளார்.

நாட்டின் அதிகரித்து வரும் கடன் சுமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Radio