பயிற்சிக்காக தைவானில் முதல்முறையாக இணைய வேகம் குறைக்கப்பட்டு சோதனை!

தைவானில் நகர்ப்புற மீள்திறன் பயிற்சிக்காக முதல்முறையாக இணைய வேகம் குறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
மத்திய தைவானில் 30 நிமிடங்களுக்கு 4G மற்றும் 5G தரவு வேகம் கட்டுப்படுத்தப்பட்டதுடன், வான்வழித் தாக்குதல் சைரன்களும் ஒலிக்கப்பட்டு பொதுமக்களின் தயார்நிலை சோதிக்கப்பட்டது.




