SuperTopAds

உக்ரைன் நடத்திய தாக்குதல் தற்செயலானது என்பதை நிராகரித்தது ஈரான்!

ஆசிரியர் - Editor IV
உக்ரைன் நடத்திய தாக்குதல் தற்செயலானது என்பதை நிராகரித்தது ஈரான்!

காஸ்பியன் கடலில் ஈரானிய சரக்குக் கப்பல் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் தற்செயலானது என்ற கூற்றை ஈரான் நிராகரித்துள்ளது.

உக்ரைன் அதிகாரிகள் இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் தாங்களே இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வோம் எனவும் ஈரானிய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி எச்சரித்துள்ளார்.

Radio