ஈரான் வெளியுறவு அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு பாகிஸ்தான் செல்ல விடுக்கப்பட்டது முறையான அழைப்பு!

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் ஆகியோருக்கு பாகிஸ்தான் செல்ல முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் பொருத்தமான நேரத்தில் இடம்பெறும் என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.




