SuperTopAds

ஆர்க்டிக் கடல் வழியாக முதல் முறையாக கன்டெய்னர் கப்பல் சேவை ஆரம்பம்!

ஆசிரியர் - Editor IV
ஆர்க்டிக் கடல் வழியாக முதல் முறையாக கன்டெய்னர் கப்பல் சேவை ஆரம்பம்!

சீனா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் ஆர்க்டிக் கடல் வழியாக முதல் முறையாக  கன்டெய்னர் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது.

கடல் பனி உருகுவதால் இந்த புதிய மாற்றுப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் வழக்கமான பயண நேரம் பாதியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Radio