SuperTopAds

டொன்பாஸை ரஷ்யா கைப்பற்றியவுடன் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது - செர்பிய அதிபர்!

ஆசிரியர் - Editor IV
டொன்பாஸை ரஷ்யா கைப்பற்றியவுடன் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது - செர்பிய அதிபர்!

உக்ரைன் மீதான முழுமையான டொன்பாஸ் பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றியவுடன் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று செர்பிய அதிபர் அலெக்சாண்டர் வுசிச் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதினின் முதன்மையான இலக்கு இதுவே என அவர் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

Radio