எதிரிகளுடன் கூட்டு சேராமல் அமைதி காப்பவர்களை பாராட்டிய அதிபர் மசூத் பெசெஸ்கியன்!

ஈரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த போராட்டங்கள் குறித்து அதிபர் மசூத் பெசெஸ்கியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தெருக்களில் இறங்கிப் போராடியவர்களையும், பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியிலும் எதிரிகளுடன் கூட்டு சேராமல் அமைதி காப்பவர்களையும் அவர் பாராட்டியுள்ளார்




