SuperTopAds

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு - நூற்றுக்கணக்கானோர் பலி!

ஆசிரியர் - Editor IV
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நில அதிர்வு - நூற்றுக்கணக்கானோர் பலி!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு San José del Palmar, Chocó பகுதியை மையமாகக் கொண்டு  (10)சக்திவாய்ந்த 7.4 magnitude சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பல நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், குறைந்தது நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pereira, Manizales, Buenaventura மற்றும் Cali உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சேதங்கள் பதிவாகியுள்ளன.

கொலம்பியாவின் பல பகுதிகளிலும், அண்டை நாடுகளான ஈக்வடோர் மற்றும் வெனிசுலா பகுதிகளிலும் உணரப்பட்டது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம்

Radio