SuperTopAds

ஜோ பைடனின் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்துள்ளது - மகன் ஹன்டர் பைடன்!

ஆசிரியர் - Editor IV
ஜோ பைடனின் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்துள்ளது - மகன் ஹன்டர் பைடன்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்குக் கண்டறியப்பட்ட புரோஸ்டேட் புற்றுநோய்  தற்போது அவரது எலும்புகள் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளதாகவும்  இதனால் அவர் கடும் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அவரது மகன் ஹன்டர் பைடன் பிபிசி (BBC) நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

மேலும், எவ்வளவு உடல்நலக் குறைபாடு இருந்தாலும், ஜோ பைடன் தான் இன்னமும் தங்கள் குடும்பத்தின் முதன்மை மையப்புள்ளியாகத் திகழ்கிறார் என்றும் ஹன்டர் பைடன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்

Radio