அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஈரான் தனது எதிர்ப்புப் பாதையில் உறுதியாக நிற்கும் - அமைச்சர் அப்பாஸ் அராக்சி!

அனைத்து அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஈரான் தனது எதிர்ப்புப் பாதையில் உறுதியாக நிற்கும் என வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
அநீதியியல் சிந்தப்பட்ட தியாகிகளின் இரத்தம் ஒருபோதும் மறக்கப்படாது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் அதனை மன்னிக்கப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.




