SuperTopAds

மெக்கா ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க பெய்ஜிங் - சீனா தெரிவிப்பு!

ஆசிரியர் - Editor IV
மெக்கா ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க பெய்ஜிங் - சீனா தெரிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையேயான “மெக்கா ஒப்பந்தத்திற்கு” ஆதரவளிக்க பெய்ஜிங் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

மோதல்களைத் தீர்ப்பதற்கும், வளரும் நாடுகளின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சீனா-இஸ்லாமிய நாடுகள் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Radio