வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிப்பு - வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டது அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு இழப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, அடுத்த மாதம் வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை பெடரல் ரிசர்வ் வங்கி கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் பொருளாதார மாற்றம் உலகளாவிய நிதிச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.




