SuperTopAds

இஸ்ரேலை விமர்சிப்பவர்களுக்கு விசா இல்லை - அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்!

ஆசிரியர் - Editor IV
இஸ்ரேலை விமர்சிப்பவர்களுக்கு விசா இல்லை - அமெரிக்க வெளியுறவுச் செயலாளர்!

இஸ்ரேலை விமர்சிப்பவர்களுக்கு விசா வழாங்குவதை அமெரிக்கா மறுக்கத் தொடங்கும் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு, கருத்து சுதந்திரம் மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Radio