SuperTopAds

சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - உரிமை கோரியது ஏமனில் உள்ள ஹூத்தி குழு!

ஆசிரியர் - Editor IV
சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் - உரிமை கோரியது ஏமனில் உள்ள ஹூத்தி குழு!

செங்கடலில் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலை பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கியதாக ஏமனில் உள்ள இரானிய ஆதரவு ஹூத்தி குழு கூறியுள்ளது.

ஹோர்மூஸ் நீரிணை விரைவில் திறக்கப்பட வேண்டும், இல்லையெனில் இரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Radio