ஓமன் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் குறித்துப் பேச்சு - விரைவில் ஒப்பந்தம்- மார்கோ ரூபியோ!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஓமன் மத்தியஸ்தத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.




