ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்த அர்ஜென்டினா அதிபர்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை மற்றும் கொள்கைகளை அர்ஜென்டினா அதிபர் ஜெவியர் மிலேய், கடுமையாக விமர்சித்துள்ளார்.
செள்தா விவகாரத்தில் ஐரோப்பா விமர்சனமின்றி புதிய கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
அஜெண்டா 2030 மற்றும் அஜெண்டா 2045 போன்ற திட்டங்கள் முரண்பாடான விளைவுகளை தருவதாக அவர் எச்சரித்துள்ளார்.




