SuperTopAds

இராணுவ நடவடிக்கை மட்டும் போதாது - பொருளாதாரத்தை உருவாக்குவதே முக்கியம் - சிரிய அதிபர் அஹமத் அல்-ஷரா!

ஆசிரியர் - Editor IV
இராணுவ நடவடிக்கை மட்டும் போதாது - பொருளாதாரத்தை உருவாக்குவதே முக்கியம் - சிரிய அதிபர் அஹமத் அல்-ஷரா!

சிரியாவில் இராணுவ நடவடிக்கை மட்டும் போதாது என்றும், நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் நிறுவனங்களை உருவாக்குவதே முக்கியம் என்றும் அந்நாட்டு அதிபர் அஹமத் அல்-ஷரா தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக ஊடக உத்திகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவு அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Radio